நாம் நாளுக்கு நாள் முழு பயண அனுபவத்தையும் விருத்தியடைந்ததாக தருகிற பொது, மிஹின் லங்கா பயணம் எப்போதும் எளிதாக உள்ளதுடன் சிறப்பானதாக அமைகிறது
குறைந்த விலையான 2 டொலருக்கு நாம் ஒரு உணவு புதிய சுவையான தொகுப்பை அரிமுகப்படுத்துவதன் மூலம் உங்கள் பயணத்தின் போதான சொகுசு கூடுதலாக்கப்பட்டுள்ளது, நீங்கள் எங்களுடன் பயணம் செய்யும் போது மனநிறைவளிக்கும் ஒரு புதிய உணவு வகைகளின் தேர்வு வரிசை உள்ளது.
விமானத்தில் உல்லாசமாக பயணித்தல்