"
ஏற்றுமதி
மிஹின் கடுகதி பொதி சேவை
விமானம் புறப்படுவதற்கு 2 மணி நேரம் முன்னதாக, விமான நிலைய மிஹின் பொதிச் சேவை காரியாலயத்தில் உங்களது ஏற்றுமதிகளை ஒப்படையுங்கள்
ஒரு ஏற்றுமதிக்கான அதிகபட்ச நிறை,01 தொன்னுக்கு குறைவாக இருக்க வேண்டும்
ஏற்றுமதி செய்வதற்கான அதிகாரிகளுடன் சுங்க அனுமதியையும், நடைமுறைகளை கையளிப்பதுக்கும் உதவுவதற்கு மிஹின் பொதி சேவை, பொதிகள் உள்நிலையுமிடத்தில் தங்கள் ஊழியர்களில் ஒருவரை நியமிக்கும்
கடுகதி சேவை கட்டணம்
500kg வரை: இலங்கை ரூபா 3,500
500kg இருந்து - 1,000kg வரை : கிலோ ஒன்றுக்கு ரூபா 7.50
* மேலே உள்ள கட்டணத்தில் பொதிக் கட்டணம் சேர்க்கப்படவில்லை என்பதை தயவு செய்து கவனிக்கவும்
மிஹின் தனிப்பட்ட பொருட்கள் சேவைகள்
இலக்கம் 6, ஜோசப் வழி , கொழும்பு - 04 இல் அமைந்துள்ள மிஹின் பொதிகள் சேவை காரியாலயத்தில் உங்களது ஏற்றுமதிகளை ஒப்படையுங்கள்
ஒரு ஏற்றுமதிக்கான அதிகபட்ச எடை 300kg
ஏற்றுமதி நிறை நிர்ணயித்தல், வான்வழி பட்டுசீட்டுக்களை செயல்படுத்தல் மேற்படி அலுவலகத்தில் செய்து கொள்ளலாம்
ஏற்றுமதிகளை கொழும்பு பொதிகள் சேவை காரியாலயம் விமான நிலையத்திலுள்ள பொதிகள் உள்நிலையுமைடத்திற்க்கு கையளிக்கும்
நியமிக்கப்பட்ட மிஹின் லங்கா ஊழியர் விமான நிலையத்தில் சுங்க நடைமுறைகளை நிறைவு செய்து தருவார்கள்
பொதிகள் கையாளும் சேவை கட்டணங்கள்
100kg வரை: இலங்கை ரூபா 15,000
100kg - 200kg: இலங்கை ரூபா 20,000
200kg - 300kg: இலங்கை ரூபா 25,000
* மேலே உள்ள கட்டணத்தில் பொதிக் கட்டணம் சேர்க்கப்படவில்லை என்பதை தயவு செய்து கவனிக்கவும்
இறக்குமதிகள்
மிஹின் கடுகதி பொதி சேவை
மொத்த எடை 1,000kg ஐ விட குறைந்த , இறக்குமதிகள் ஆவணங்கள், சுங்க நடைமுறைகளை மேற்கொள்ளல் மற்றும் சுங்க தீர்வளிக்கப்பட பொருட்கள் வீட்டு வாசல் வரை கொண்டு வந்து சேர்த்தல் மிஹின் பொதிகள் சேவையினால் ஏற்பாடு செய்யப்படும். இந்த சேவையை பொது பொதிகள் போக்குவரத்துக்காகும்
கொழும்பு நகர மையத்தில் இருந்து 50 கிலோமீட்டர் சுற்றளவிலேயே பொருட்கள் விநியோகிக்கப்படும்
பொதிகள் கடுகதி சேவை கட்டணம்
1 கிலோ - 250kg : இலங்கை ரூபா 10,000
250kg - 500kg: இலங்கை ரூபா 15,000
500kg - 1,000kg: இலங்கை ரூபா 20,000
* மேலே உள்ள கட்டத்தில் பொதிகள் கட்டணம், சுங்க வரி, ஸ்ரீலங்கன் விமான களஞ்சியசாலை பொதிகள் கையாளுதல் கட்டணம் ஆகியன சேர்க்கப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்க
தொடர்பு விபரங்கள்
தொலைபேசி:+94 11 2590402
கையடக்க தொலைபேசி: +94 77 7320530
தொலை நகல்:+94 11 2555167
மின்னஞ்சல்:[email protected]
Address: மிஹின் லங்கா பொதிகள் அலுவலகம், இலக்கம் 6, ஜோசப் வழி , கொழும்பு - 04 br>
"