பயணப்பொதி கொடுப்பனவு
இருந்து
வரை
வளர்ந்தோர்
சிறுவர்கள்
புறப்படல்
திரும்புதல்
குழந்தைகள்
Class
பயணப்பொதி கொடுப்பனவு
நீங்கள் எங்கு சென்றாலும் வீட்டிலிருப்பது போன்ற உணர்வை நாம் வழங்கும் போது உமது பயணம் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை, அது ஒரு வர்த்தகப் பயணம், ஒரு நல்ல நீண்ட விடுமுறை அல்லது ஒரு வாழ்நாள் கனவுப் பயணமாக இருந்தாலும். நாம் எல்லா சேருமிடங்களுக்கும் உங்களுக்கு ஏற்படக்கூடிய தேவைகளை கருத்தில் கொண்டு கணிசமான இலவச பயணப்போதி கொடுப்பனவு மற்றும் கூடுதலான (மட்டுபடுத்தப்பட்ட) பயணப்பொதிகளுக்கு அந்த மாதிரியான கொடுப்பனவுத் தெரிவையும் வழங்குகிறோம்.
ஒப்பந்த பகிர்வு அட்டிப்படையில் பயணப்பொதி கொடுப்பனவு
இருந்து வரை இலவச பயணப்பொதிச் சலுகைகள் (KG) வர்த்தகம் வகுப்புக்கு இலவச பயணப்பொதிச் சலுகைகள் (KG) அதிகப்படியான பொதிகளுக்கான கட்டணம்(கிலோவிற்கு) கருத்துக்கள்
Colombo (CMB) Sharjah (SHJ)
Bahrain (BAH)
Madurai (IXM)
Gaya (GAY)
Varanasi  (VNS)
Dhaka (DAC)
Jakarta (CGK)
Medan (MES)
Seychelles (SEZ)

30
30
30
30
30
30
30
30
30

40
40
40
40
40
40
40
40
40
LKR 1500
LKR 1500
LKR 500
LKR 1000
LKR 1000
LKR 2200
LKR 2200
LKR 2200
LKR 1500
 

Sharjah (SHJ)

Colombo (CMB)
Madurai (IXM)
Gaya (GAY)
Varanasi  (VNS)
Dhaka (DAC)
Jakarta (CGK)
Medan (MES)
Seychelles (SEZ)

40
40
30
30
30
40
30
30
40
40
40
40
40
40
40
40
AED 70
AED 52
AED 50
AED 50
AED 100
AED 100
AED 100
AED 100
Travel 15 Aug '14 - 15 Oct'14
Travel 15 Aug '14 - 15 Oct'14Travel 15 Aug '14 - 15 Oct'14
Bahrain ( BAH)

Colombo (CMB)
Madurai (IXM)
Dhaka (DAC)
Jakarta (CGK)
Medan (MES)
Seychelles (SEZ)

40
40
40
40
30
30
40
40
40
40
40
40
BHD 6
BHD 9
BHD 11
BHD 11
BHD 11
AED 11
Travel 04 Sep' 14 - 31 Dec' 14
Travel 04 Sep' 14 - 31 Dec' 14
Travel 25 Aug' 14 - 15 Sep' 14
Travel 04 Sep' 14 - 31 Dec' 14
Madurai (IXM) Colombo (CMB)
Sharjah (SHJ)
Dhaka (DAC)
Jakarta (CGK)
Seychelles (SEZ)
Bahrain (BAH)
30
30
30
30
30
30
40
40
40
40
40
40
INR 105
INR 650
INR 720
INR 720
INR 720
INR 720
 
Gaya (GAY) / Varanasi  (VNS)

Colombo (CMB)
Sharjah (SHJ)
Bahrain (BAH)
Kuwait (KWI)
Jakarta (CGK)

30
30
30
30
30
40
40
40
40
40
INR 415
INR 600
INR 600
INR 600
INR 600
 
Dhaka (DAC) Colombo (CMB)
Madurai (IXM)
Jakarta (CGK)
Sharjah (SHJ)
Bahrain (BAH)
Seychelles (SEZ)
30
30
30
30
30
30
40
40
40
40
40
40
USD 15
USD 20
USD 25
USD 25
USD 25
USD 25
Jakarta (CGK) Medan (MES) Colombo
Madurai (IXM)
Gaya (GAY)
Varanasi  (VNS)
Sharjah (SHJ)
Dhaka (DAC)
Seychelles (SEZ)
Bahrain (BAH)
30
30
30
30
30
30
30
30
40
40
40
40
40
40
40
40
USD 25
USD 30
USD 30
USD 30
USD 40
USD 40
USD 40
USD 40


Seychelles (SEZ) Colombo (CMB)
Jakarta (CGK)
Dhaka (DAC)
Madurai (IXM)
Sharjah (SHJ)
Bahrain (BAH)

30
30
30
30
30
30

40
40
40
40
40
40
SCR 200
SCR 300
SCR 300
SCR 300
SCR 300
SCR 300
 

சோதனை செய்யப்படாத பயணப்போதி


ஒவ்வொரு சோதனை செய்யப்பட பயணப்பொதிகளுக்கும் 32 கிலோவிற்கு மேற்பட கூடாது.
குறிப்பிட்ட சில பொருட்கள் கொண்டு செல்ல மற்றும் கை பைகளில் கொண்டு செல்ல அனுமதி இல்லை. தயவுசெய்து மேலும் விவரங்களுக்கு மிஹின் லங்கா பயணச்சீட்டு அலுவலகம் அல்லது அழைப்பு மையத்தை தொடர்பு கொள்ளவும் .
இலவச பயணப்பொதி கொடுப்பனவுக்கான அதிகமான பைகளை அதிகமாக பயணப்பொதிக் கட்டணம் அறவிடப்படும்
கூடுதலாக ஒவ்வொரு பயணிகளிற்கும் (குழந்தைகள் நீங்கலாக) 7 கிலோவிற்கு மிகையாமல் ஒரு சிறிய கை பை கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது.
திரும்ப வரும் பயணத்திற்கு பயணபொதி கொடுப்பனவு பயண ஆரம்பிக்கும் போதுள்ள அதே நடைமுறையே செல்லுப்படியாகும்
குழந்தைகள்
இலவச பேக்கேஜ் படி 10 கிலோ எடையுடைய பயணப்பொதி அல்லது 7 kg கையில் கொண்டு வரும் பயணப்பொதி அனுமதியளிக்கப்பட்டுள்ளது .
Like us on Facebook Sign up for our email alerts
Terms & Conditions | Conditions of Carriage