வருகைகள் மற்றும் புறப்பாடுகள்
உங்களது விமானப்பயணம் மட்டும் அருமையாக இருக்கிறது என்று உறுதி கூறுவதுடன் விமான நிலையத்தில் நுழையும் நேரத்தில் இருந்து முழு செயல்முறையும் தொந்தரவு அற்றது மற்றும் எளிமையானது. எனவே, நீங்கள் உள்நுழைவதற்கு போதுமான நேரத்தை தர எமது சோதனை கவுண்டர்கள் 16,17, 18 மற்றும் 19 புறப்படுவதற்கு முன் 3 மணித்தியாலம் திறந்திருப்பதுடன் புறப்படுவதற்கு முன் 60 நிமிடங்களுக்கு முன் மூடப்படும்
முதல் முறையாக பயணிக்கின்ற பிரயாணிகள் சிறப்பு சேவைகள் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள , தொடர்புகளுக்கு +94 (0)773 865 312.
அவசர தொடர்புகளுக்கு
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (கொழும்பு அலுவலகம்) 24 மணி நேர ஹாட்லைன் - +94117800452/453 அல்லது +94 (0) 773 865 312
தவறாக கையாளப்படுகிற உடைமைகள் தொடர்பான அழைப்புகளுக்கு - +94 (0)772 440 520
விமானம் தாமதமாதல் மற்றும் அது தொடர்ப்பான தகவல்களுக்கு +94 112 00 22 55 or +94 (0) 773 865 312
ஜக்ர்த்த விமான நிலைய வரி
ஜக்ர்த்த விமான நிலைய வரி சுமார் IDR 150,000 அல்லது டாலர் 20 ஜகார்த்தா விமான நிலைய புறப்படும் முனையத்தில் செலுத்தப்பட வேண்டும் (விமான கட்டணத்துடன் சேர்க்கப்படவில்லை)