Duty Free
மிஹின் லங்கா பயணிகள் சுங்கத்தீர்வையற்ற பொருட்களை முன்பதிவு செய்து கொள்முதல் செய்யமுடியும். அதற்காக, விமானத்தினுள் விபரங்கள் அடங்கிய கையேடுகளை பெற்றுக்கொள்ள முடிவதுடன், விமான நிலையத்திலுள்ள அலுவலகத்தில் ஆலோசனைகளையும் பெறமுடியும்
சுங்கத்தீர்வையற்ற பொருட்கள் பெற்றுக்கொள்ளல் மற்றும் சிறிய மதுபான சாலை வசதிகள் GAY/VNS விமானங்களில் இல்லை
விமானத்தில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது அமெரிக்க டொலர், பஹ்ரெய்ன் டினால், ஐக்கிய அரசு எமிரேட்ஸ் திர்ஹாம், குவைத் தினார், ஓமான் றியால், கட்டார் றியால் மற்றும் சவுதி றியால் ஆகியவற்றை செலுத்த முடியும.
சுங்கத்தீர்வையற்ற பொருட்கள் பெற்றுக்கொள்ளல் மற்றும் சிறிய மதுபான சாலை வசதிகள் GAY/VNS விமானங்களில் இல்லை.
சிறிய மதுபான சாலை மற்றும் மென் பாணங்களை TRZ&MLE பயணங்களில் பெற்றுக்கொள்ள முடியாது.
நிரல்படுத்தப்பட்ட தீர்வையற்ற பொருட்கள் எல்லா நேரங்களிலும் விமானத்தில் கிடைக்காது.
நீங்கள் செலுத்தும் பணத்தின் (அதாவது மேற்குறிப்பிட்டவை) மீதிகளை உடனடியாக பெறமுடியாதநிலை சில வேளைகளில் ஏற்படலாம.