வருகையும் புறப்படுதலும்
பயணிகள் தமது சோதனைகளை அனைத்து நிலையங்களிலும் விமானம் புறப்படுவதற்கு 3 மணித்தியாலங்கள் முன்னிருந்து மேற்கொள்ள முடியும். அத்துடன், விமானம் புறப்படுவதற்கு 45 நிமிடங்கள் இருக்க அனைத்து சோதனை நிலையங்களும் மூடப்படும்.
முதல் தடவை பயணிப்பவர்கள் அல்லது விசேட உதவிகள் தேவைப்படுவோர் 94 (0)773 865 312என்கிற தொலைபேசி இலக்கத்தை அழைத்து ஆலோசனைகளையும், உதவிகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.
அவசர அழைப்பு இலக்கங்கள்
கொழும்பு விமான நிலைய அலுவலகம்: +94117800452ஃ453 , +94 (0) 773 865 312) 24 மணிநேரமும் அழைக்கலாம்.
தவறவிடப்பட்ட பொதிகள் தொடர்பாக விசாரணைகள் மற்றும் உதவிகளுக்கு: +94 (0)772 440 5
விமான பயண நேர மாற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு: +94 112 00 22 55 , +94 (0) 773 865 312
ஜகார்த்தா விமானநிலைய வரி
இலங்கையிலிருந்து ஜகார்த்தாவுக்கு பயணிப்பவர்களுக்கு ஜகார்த்தா விமான நிலையத்தில் 20 அமெரிக்க டொலர்கள் உள்நுழைவு வரியாக அறவிடப்படும். அந்த வரி, விமானப் பயணச் சீட்டுடன் அறவிடப்படமாட்டாது- ஜகார்த்தா விமான நிலையத்தில் பயணிகள் செலுத்த வேண்டும்