முன்பதிவு செய்து கொள்வது எப்படி?

மிஹின் லங்கா பயணிகளின் நலன் கருதி அனைத்து வகை முன்பதிவு முறைகளையும் வைத்துள்ளது. பயணிகள் விரும்பும் விதத்தில் பயணச்சீட்டுக்களை முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ள முடியும்
எனவே, நீங்கள் பின்வரும் முறைகளில் எந்த மேற்கொள்வதன் மூலமாக, உங்கள் குடும்பம் அல்லது நண்பர்கள் உங்களை ஒரு விமானம் பதிவு செய்யலாம்

இணையத்தள (ஒன்லைன்) பதிவு

ங்கள் இருக்கையில் இருந்து நகராமலே ஒன்லைன் மூலமான பதிவுகளை மேற்கொள்ள முடியும். உங்களுக்கான நு-வுiஉமநவ ஈமெயில் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.

தொலைபேசி வழி சேவை வழங்கும் நிலைய

மிஹின் லங்காவின் தொலைபேவி வழி சேவை வழங்கும் நிலையங்களை நீங்கள் அழைப்பதன் மூலம் விமானப் பயணச் சீட்டுக்களை முன்பதிவு செய்து கொள்ள முடியும் 0)11 2 00 22 55
இலங்கைக்குவெளியே இருந்து அழைக்கும்பொழுது: +94 112 00 22 55

பயணச் சீட்டு அலுவலகம்

மிஹின் லங்கா பயணச்சீட்டு அலுவலகத்திற்கு வருகை தந்து சேவை முகப்பில் (Counter) பணத்தை செலுத்தி உங்களுக்கான பயணச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள முடியும். விசா கார்ட் அல்லது மாஸ்டர் கார்டினையும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம். அமைவிடம் பற்றி அறிந்துகொள்ள இங்கே சொடுக்கவும் (க்ளிக் செய்யவும்).

பயண முகவர்கள்

மிஹின் லங்காவின் பயண முகவர் மூலமாக பயணச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ளத் தேவையான தகவல்களுக்கு எமது தனிப்பட்ட முகவர் ஒருவரைத் தொடர்புகொள்ளுங்கள்.
இப்போதே பதிவு செய்
இங்கிருந்து
இங்கு
புறப்பாடு
திரும்பும்பயணம் 
திரும்புதல்
வயதுவந்தவர்கள் ஒழுங்கு
சிறார் விலை
குழந்தைகள் விலைதிகதிமாறலாம்
பல இடங்களுக்கு