இணையதள மூலமான முன் பரிசோதனைகளை விமானம் புறப்படுவதற்கு 24 தொடக்கம் 2 மணிநேரத்திற்குள் மேற்கொள்ள முடியும்.இவ்வசதி சீசெல்ஸ், கயா , வாரணாசி மற்றும் மேதன் நாடுகளிலிருந்து புறப்படும் பயணிகளுக்கு கிடைக்கப்பெற மாட்டாது