Travel Itinerary
 
From Depart
To
Return
 
Adults Children Infants
 
Return?
 
Search preferences | Multiple destinations
Schedule
Price
Price (Flexible date)

Special Offers

Colombo to Dubai (Rt)

[LKR] Rs 25,900


Colombo to Jakarta (Rt)

[LKR] Rs 41,700


Colombo to Sharjah (Rt)

[LKR] Rs 25,900


 

விமானத்தினுள் உள்ள சேவைகள்



பிராயணிகள் பயணிக்கும் நேரத்தில் எமது தொழில்முறை விமானப் பணியாளர்களினால் குளிர்பானம் உள்ளிட்ட மென்பானங்களும், ஹலால் செய்யப்பட்ட இலகுவகை உணவுகளும் வழங்கப்படும்








Click the button below to view our mouth watering menu.

 

For inquires and preorders please contact our call center +94 112 00 22 55

பயணங்களில் களிப்புடன் இருக்க

ரெட் வைன்

(187ml) US$ 3.00

விஸ்கி கிறான்ட்

(50ml) US$ 3.00

வைற் வைன்

(187ml) US$ 3.00

பிராண்டி- ஹென்னசி

(50ml) US$ 4.00

ஜின்- ஹோர்டொன்ஸ்

(187ml) US$ 3.00

பீர் ஹெனிஹென்

(50ml) US$ 3.00

வொட்கா ஸ்மிறினோவ்

(187ml) US$ 3.00

மென்பானங்கள் -
கொக்கா கோலா / 7அப் / ரொனிக் / சோடா

(50ml) US$ 1.00

ரம் - பக்காடி

(50ml) US$ 3.00
 

  பகல் நேர பயணங்களில்- பிரதான உணவுகள்

தெரிவு 1

மிளகாய் சோஸ் கலக்கப்பட்ட மரக்கறி நாசிக்குறாங் (கூட்டாஞ்சோறு)
மில்க் சொக்கிலேற்றும்

தெரிவு 2

பருப்பு கிச்சடி சோயா கறியுடன் சோறு

மில்க் சொக்கிலேற்றும்

  காலை நேரப் பயணங்களில்- காலை உணவு)

தெரிவு 1

சீனிச்சம்பல்- கட்டச்சம்பலுடன் சிவப்பரிசி பால் சோறு
பருவகாலத்திற்கேற்ப பழங்கள்

தெரிவு 2

வெங்காயம் பச்சைமிளகாய் கருவேப்பிலை இட்டு தாழிக்கப்பட்ட கடலையும்
பருவகாலத்திற்கேற்ப பழங்கள்

தெரிவு 3

மரக்கறிக்கஞ்சி மற்றும் பழச்சாறு டாக்கா மற்றும் ஜக்காட்டா பயணங்களின்போதுமட்டும் பரிமாறப்படும்.

  1. அனைத்து விமானப் பயணங்களிலும் பழப்பானங்கள் பரிமாறப்படும்
  2. மரக்கறி பச்சடி MLE பயணங்களின் போது வழங்கப்படும