வருகையும் புறப்படுதலும்
பயணிகள் தமது சோதனைகளை அனைத்து நிலையங்களிலும் விமானம் புறப்படுவதற்கு 3 மணித்தியாலங்கள் முன்னிருந்து மேற்கொள்ள முடியும். அத்துடன், விமானம் புறப்படுவதற்கு 45 நிமிடங்கள் இருக்க அனைத்து சோதனை நிலையங்களும் மூடப்படும்.அவசர அழைப்பு இலக்கங்கள்
-
கொழும்பு விமான நிலைய அலுவலகம்: +94117800452ஃ453 , +94 (0) 773 865 312) 24 மணிநேரமும் அழைக்கலாம்.
- * தவறவிடப்பட்ட பொதிகள் தொடர்பாக விசாரணைகள் மற்றும் உதவிகளுக்கு: +94 (0)772 440 5
- விமான பயண நேர மாற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு: +94 112 00 22 55 , +94 (0) 773 865 312
ஜகார்த்தா விமானநிலைய வரி
இலங்கையிலிருந்து ஜகார்த்தாவுக்கு பயணிப்பவர்களுக்கு ஜகார்த்தா விமான நிலையத்தில் 20 அமெரிக்க டொலர்கள் உள்நுழைவு வரியாக அறவிடப்படும். அந்த வரி, விமானப் பயணச் சீட்டுடன் அறவிடப்படமாட்டாது- ஜகார்த்தா விமான நிலையத்தில் பயணிகள் செலுத்த வேண்டும்